sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூரில் நாளைகலெக்டர் கள ஆய்வு

அந்தியூரில் நாளைகலெக்டர் கள ஆய்வு

அந்தியூரில் நாளைகலெக்டர் கள ஆய்வு


ADDED : பிப் 18, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூரில் நாளைகலெக்டர் கள ஆய்வு

ஈரோடு:ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு மாவட்டத்தில் ஒரு பகுதியில் கலெக்டர் தலைமையில் காலை, 9:00 மணி முதல் மறுதினம் காலை, 9:00 மணி வரை நடக்கிறது. இம்மாதத்துக்கான முகாம் அந்தியூர் தாலுகாவில் நாளை நடக்கிறது. அன்று மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மனுக்களை பெறுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us