sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில்நாளைஅப்ரன்டிஷிப் தேர்வு

ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில்நாளைஅப்ரன்டிஷிப் தேர்வு

ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில்நாளைஅப்ரன்டிஷிப் தேர்வு


ADDED : பிப் 18, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில்நாளை அப்ரன்டிஷிப் தேர்வு

ஈரோடு:கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கும்படி, ஈரோடு காசிபாளையம், சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ.,யில் மண்டல அளவிலான 'டிரேடு அப்ரன்டிஷிப் என்கேஜ்மென்ட் பேர்' நாளை நடக்கிறது.இதில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில் பழகுனர்கள் காலி இடங்களக்கு அப்ரன்டிஷிப் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பயிற்சியாளர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ், என்.டி.சி., சான்றிதழ், மொபைல் எண், மெயில் ஐ.டி., - ஆதார் எண், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us