sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு

கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு

கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு


ADDED : பிப் 18, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கணவர் இறந்த துக்கம்மனைவி விபரீத முடிவு

அந்தியூர்:ஆப்பக்கூடல் அருகே ஓசைபட்டியை சேர்ந்தவர் பூங்கொடி, 50; இவரின் கணவர் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். அதேசமயம் கணவர் இறந்த துக்கத்தால் மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us