/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயியிடம் அடாவடிமற்றொரு விவசாயி கைது
/
விவசாயியிடம் அடாவடிமற்றொரு விவசாயி கைது
ADDED : பிப் 19, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயியிடம் அடாவடிமற்றொரு விவசாயி கைது
கோபி:கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனுாரை சேர்ந்தவர்கள் தங்கராசு, 28; வேலுச்சாமி, 27; உறவினராக இருவரும் தனித்தனியே விவசாயம் செய்கின்றனர். தங்கராசு நிலத்தை விலைக்கு கேட்டு வேலுச்சாமி தகராறு செய்து வந்துள்ளார். தர மறுத்து வந்த நிலையில் தங்கராசின் கொட்டகைக்கு வேலுச்சாமி தீ வைத்தார். மேலும் அங்குள்ள பைப் லைனை உடைத்தும், தகாத வார்த்தை பேசியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தங்கராசு கொடுத்த புகாரின்படி, வேலுச்சாமியை கவுந்தப்பாடி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.