sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயம் காளை சிலைஅமைப்பினர் ஆலோசனை

காங்கேயம் காளை சிலைஅமைப்பினர் ஆலோசனை

காங்கேயம் காளை சிலைஅமைப்பினர் ஆலோசனை


ADDED : பிப் 19, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 02:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் காளை சிலைஅமைப்பினர் ஆலோசனை

காங்கேயம்:காங்கேயம் காளை சிலை அமைக்கும் சங்கத்தின் சார்பில், காங்கேயத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

துணை தலைவர் ரவி, செயலாளர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் சிவராஜா மற்றும் பொருளாளர் சக்திக்குமார் முன்னிலை வகித்தார். காங்கேயம் இன காளைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மாட்டு பால் உற்பத்தி அதிகரிக்க, சிறந்த மாடுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வழங்கவேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் அரசே காப்பீடு வழங்க வேண்டும்.

தெருநாய்களால் ஆடுகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us