sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்

/

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்


ADDED : பிப் 20, 2025 01:48 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானியில் அடிப்படைவசதி கோரி மறியல்

பவானி:அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.பவானி நகராட்சியில், 11, 20வது வார்டுகளில் நடந்து வரும் அம்ரூத் திட்டப் பணிகள் சரிவர செய்யாததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தியும், நேற்று பவானி-மேட்டூர் ரோட்டில், அப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த பவானி போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us