தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்


ADDED : பிப் 23, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மகன் மாயம்; தாய் புகார்

கோபி:கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த சுரேசின் மகன் நித்தீஷ், 15; கடந்த, 20ம் தேதி மதியம் விளையாட சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சத்யா கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us