sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா


ADDED : பிப் 23, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா

பவானி:வெள்ளித்திருப்பூர் அருகே குள்ளவீராம்பாளையத்தை சேர்ந் விவசாயி தங்கராசு, 50; இவரது கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை படுத்திருந்ததை பார்த்துள்ளார். தகவல் பரவியதால் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது.

இந்நிலையில் அந்தியூர் வனத்துறையினர், குள்ளவீராம்பாளையத்தில் உள்ள தங்கராசு கரும்பு தோட்டத்துக்கு நேற்று வந்தனர். சிறுத்தை கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் இரு இடங்களில் கேமரா பொருத்தினர். கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானால், கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us