ADDED : பிப் 26, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீ தடுப்பு விழிப்புணர்வு
அந்தியூர்,:கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பது குறித்து, அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில், தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை நிகழ்ச்சியில் நேற்று ஈடுபட்டனர். காய்ந்த சருகுகள் மீது தீப்பிடித்தால், பச்சை இலைகளை கொத்தாக பறித்து, எரியும் இடத்தில் போட்டு அணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு யோசனை தெரிவித்தனர்.

