sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூர் ஜி.ஹெச்.,சுக்குதேசிய தர சான்றிதழ்

அந்தியூர் ஜி.ஹெச்.,சுக்குதேசிய தர சான்றிதழ்

அந்தியூர் ஜி.ஹெச்.,சுக்குதேசிய தர சான்றிதழ்


ADDED : பிப் 26, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2025 01:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூர் ஜி.ஹெச்.,சுக்குதேசிய தர சான்றிதழ்

அந்தியூர்:மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் தரமாக செயல்படும் அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்படி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு, தர சான்றிதழ் விருது கிடைத்துள்ளது.

முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா மாநில பார்வையாளர்கள், கடந்த ஆண்டு டிச., மாதம் ஆய்வு மேற்கொண்டனர். புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு பராமரிப்பு, சமையலறை பராமரிப்பு, உடற்கூறு ஆய்வரங்கு என, 13 பிரிவுகளில் தர பரிசோதனை நடந்தது. இதில், 90 புள்ளிகளை பெற்றதால், விருது கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த விழாவில், இதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வழங்க, மருத்துவமனை மருத்துவர் ராம்குமார், செவிலியர் குமாரசாமி பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் தரச்சான்றிதழ் விருதுடன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும், குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us