sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மசாலா பொடி தயாரிக்கஇலவச பயிற்சி

மசாலா பொடி தயாரிக்கஇலவச பயிற்சி

மசாலா பொடி தயாரிக்கஇலவச பயிற்சி


ADDED : மார் 02, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மசாலா பொடி தயாரிக்கஇலவச பயிற்சி

ஈரோடு:சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.

இங்கு வரும் 10 முதல், 20 வரை, 'அனைத்து வகை மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி' நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர், 87783 23213, 0424 2400338 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us