sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்

கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்

கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்


ADDED : மார் 02, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 01:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்

கோபி:கோபி நகராட்சி, 15வது வார்டு அனுமந்தராயன் கோவில் வீதியில் தெப்பக்குளம் உள்ளது. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் குண்டம் விழா சமயத்தில், இந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். அதற்கு பின் தெப்பக்குளத்தின் பிரதான கதவு மூடியே இருக்கும். தற்போது தெப்பக்குளத்தில், 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

அதேசமயம் தெப்பக்குளத்தில் குப்பை விழுந்தும், பாசிபடர்ந்த நிலையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தவிர வடக்கு திசையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. தெப்பக்குள கட்டமைப்பை சுற்றி, குப்பை நிறைந்து காணப்படுகிறது. கோபி நகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us