sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முதல்வர் பிறந்த நாளில்தி.மு.க.,வினர் ரத்ததானம்

/

முதல்வர் பிறந்த நாளில்தி.மு.க.,வினர் ரத்ததானம்

முதல்வர் பிறந்த நாளில்தி.மு.க.,வினர் ரத்ததானம்

முதல்வர் பிறந்த நாளில்தி.மு.க.,வினர் ரத்ததானம்


ADDED : மார் 02, 2025 01:41 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் பிறந்த நாளில்தி.மு.க.,வினர் ரத்ததானம்

காங்கேயம்:தமிழக முதல்-வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, காங்கேயம் ஒன்றியம், நகர தி.மு.க.. சார்பில், பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. காலை உணவும் வழங்கினர். காங்கேயம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தி.மு.க.,வினர் ரத்ததானம் செய்தனர்.

'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்! இதுதான் ஒரே இலக்கு' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், நகர செயலாளர் சேமலையப்பன் உள்பட ஒன்றிய, நகர, இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us