sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா

பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா

பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா


ADDED : மார் 06, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக, 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா பெருந்துறையில் நடந்தது. ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் அனைவருக்கும், வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நிகழ்வில் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் சூர்யா வரவேற்றார். பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பேபி, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பால் சின்னசாமி, பெருந்துறை டவுன் பஞ்., தலைவர் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் நகர செயலாளர் அகரம் மூர்த்தி, டவுன் பஞ்., கவுன்சிலர்கள்

கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us