sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ யூனியன் அலுவலககட்டடத்துக்கு பூமி பூஜை

யூனியன் அலுவலககட்டடத்துக்கு பூமி பூஜை

யூனியன் அலுவலககட்டடத்துக்கு பூமி பூஜை


ADDED : மார் 13, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 02:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

யூனியன் அலுவலககட்டடத்துக்கு பூமி பூஜை

அந்தியூர்:அந்தியூர் யூனியன் அலுவலக வளாகத்தில், புதிய யூனியன் அலுவலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ், புது யூனியன் அலுவலகம் கட்ட, ஐந்து கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கட்டட பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அந்தியூர் பேரூர் செயலர் காளிதாஸ், மாவட்ட ஐடி விங்க் துணை அமைப்பாளர் நாகராஜ், பி.டி.ஓ.,க்கள் அமுதா, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us