ADDED : மார் 14, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி பேராசிரியர் மீது போக்சோ
ஈரோடு:காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம் சாலை, இளையாம்பாளையம் தாசகவுண்டன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 32, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியர். இவர், 17 வயது கல்லுாரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், செல்வராஜ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி