sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்

/

கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்

கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்

கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்


ADDED : மார் 16, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்

பொங்கலுார்:பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு ஜன., மாத இறுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டாம் சுற்று தண்ணீர் பிப்ரவரியில் திறந்திருக்க வேண்டும்.

ஆனால், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது. பி.ஏ.பி., தண்ணீரை நம்பி சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகத் துவங்கின. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் சுற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அது தற்போது கடைமடை வரை சென்றடைந்துள்ளது.கடைமடைக்கு குப்பைகள் தண்ணீருடன் சேர்ந்து வந்தன. இருப்பினும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us