sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது

காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது

காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது


ADDED : மார் 19, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது

சத்தியமங்கலம்:ஆசனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காய்கறி ஏற்றி வந்த ஒரு ஈச்சர் வேனில் சோதனை செய்தனர். இதில் மூட்டைகளுக்கு அடியில், 70 கிலோ குட்கா பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. டிரைவரான மதுரை, திருமங்கலம், பொன்னமங்கலத்தை சேர்ந்த சிவக்குமாரை, 42, கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us