/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் மகளிர் கல்லுாரி ஆண்டு விழா
/
வேளாளர் மகளிர் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மார் 21, 2025 01:17 AM
வேளாளர் மகளிர் கல்லுாரி ஆண்டு விழா
ஈரோடு, :ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி, 55-வது ஆண்டு விழா நடந்தது. வேளாளர் மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்து பேசினார்.
விழாவில் செயலர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண், இணை செயலர்கள் நல்லசாமி, ராசமாணிக்கம், நிர்வாக குழு உறுப்பினர்கள் சின்னசாமி, குலசேகரன், ரதிமாலா, கீதா மகேந்திரன் கலந்து கொண்டனர். எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பல்வேறு அறக்கட்டளை சார்பாக தேர்வில் அதிக மதிப்பெண? ????? ???????????????, ???????????? ????? ??????? ??.?.??., ??????? ???????????? ?????? ????????????????.
பெற்ற மாணவிகளுக்கு, அறக்கட்டளை பரிசு மற்றும் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் விருது வழங்கப்பட்டது.
விழாவில் திருச்சி பேங்க் ஆப் பரோடா வங்கி மண்டல மேலாளர் சாமுவேல் ஸ்டீபன், உதவி மேலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர், சாதனை மாணவிகள் மூவருக்கு தலா, 31,000 ரூபாய், சான்றிதழ் வழங்கினர். 25 ஆண்டுகள் கல்லுாரி சேவையை பாராட்டி கணிதவியல் துறை முனைவர் பார்வதி, விலங்கியல் துறை முனைவர் இந்துமதி, வணிகவியல் துறை முனைவர் சரஸ்வதி ஆகியோருக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி