sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பேச்சை கண்டித்த கணவன்மாயமான சத்தி இளம்பெண்

பேச்சை கண்டித்த கணவன்மாயமான சத்தி இளம்பெண்

பேச்சை கண்டித்த கணவன்மாயமான சத்தி இளம்பெண்


ADDED : மார் 21, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பேச்சை கண்டித்த கணவன்மாயமான சத்தி இளம்பெண்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த குட்டை மேட்டூரை சேர்ந்த சீனிவாசன் மனைவி தனாள், 21; இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டு ஆகிறது. ஒன்றரை வயதில் மகன் உள்ளார். சில நாட்களாக தனாள் மொபைல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.

இதை சீனிவாசன் கண்டித்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாயமானார். மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில் சீனிவாசன் நேற்று புகாரளித்தார். வழக்குப்பதிந்த போலீசார் தனாளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us