sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா

ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா

ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா


ADDED : மார் 26, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா

ஈரோடு,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 53வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நிறுவன தலைவர் ராஜமாணிக்கம் தலைமைவகித்தார். செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். வருமான வரித்துறைஅதிகாரி (சேலம்) மற்றும் ஈரோடு மாவட்ட கபாடி சங்கத் தலைவருமான ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிறுவன துணைத்தலைவர்கள் மாணிக்கம், ரவிசந்திரன், கல்லுாரி முதல்வர் சங்கர சுப்ரமணியன் மற்றும் இயக்குனர் வெங்கடாசலம் வாழ்த்து வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us