sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


ADDED : மார் 28, 2025 01:06 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோடு:ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே எலக்ட்ரிக் லோகோ ஷெட் அருகே கடந்த, 25ம் தேதி மதியம், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. மெரூன் கலர் டி-சர்ட், சிமெண்ட் கலர் வேஷ்டி அணிந்து இருந்தார். வலது கையில் பி.ஆர்.எஸ், இடது கையில் பி+டி என பச்சை குத்தப்பட்டிருந்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி, சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

* கொடுமுடியை அடுத்த சத்திரப்பட்டி திட்டுக்காடு சுரேஷ் என்பவரின் வாழை தோட்டத்துக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையோரம், 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது. மலையம்பாளையம் போலீசார் கைப்பற்றி, இறந்தவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us