/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி அம்மன் கோவிலில்கோவை சரக டி.ஐ.ஜி.,ஆய்வு
/
பண்ணாரி அம்மன் கோவிலில்கோவை சரக டி.ஐ.ஜி.,ஆய்வு
ADDED : மார் 30, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணாரி அம்மன் கோவிலில்கோவை சரக டி.ஐ.ஜி.,ஆய்வு
சத்தியமங்கலம்:பண்ணாரி அம்மன் கோவிலில், கோவை சரக டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் திருவிழா ஏப்., 8ம் தேதி நடக்கிறது. நேற்று கோவிலில் நடந்து வரும் பணிகள் குறித்து, கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன், ஈரோடு எஸ்.பி.,சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்தனர். சத்தி டி.எஸ்.பி., முத்தரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.