sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

/

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

ADDED : மார் 30, 2025 01:12 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:12 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

சென்னிமலை:பங்குனி அமாவாசை தினமான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

காலை முதலே பக்தர்கள் படிகள் வழியாக சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். காலை, 11:00 மணிக்கு சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் சுவாமி புறப்பாடு நடந்தது. முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி. சென்னிமலை டவுன் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில்

ஏராளமானோர் பங்கேற்றனர்.

      Dinamalar
      Follow us