sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் கண்ணெதிரில்லாரி ஏறி தாய் பலி

மகன் கண்ணெதிரில்லாரி ஏறி தாய் பலி

மகன் கண்ணெதிரில்லாரி ஏறி தாய் பலி


ADDED : ஏப் 01, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மகன் கண்ணெதிரில்லாரி ஏறி தாய் பலி

கோபி: கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45; கூலி தொழிலாளியான இவர் தனது தாய் சாவித்ரியுடன், 65, டி.வி.எஸ்., மொபட்டில், கோபி சிக்னல் அருகே நேற்று மதியம் சென்றார். அமர்ந்து பயணித்த சாவித்ரி நிலைதடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த டிப்பர் லாரி ஏறி இறங்கியது. கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மகன் வெங்கடேஷ் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us