sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி

புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி

புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி


ADDED : ஏப் 02, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி

நம்பியூர்:-நம்பியூர், செட்டியம்பதியை சேர்ந்த முத்துசாமி மகன் சுகேந்திரன், 21; நம்பியூர் கறிக்கடை தொழிலாளி. குருமந்துார் அருகே உள்ள ஆயிபாளையம் மாரியம்மன் கோவிலில் கம்பத்தாட்டம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்றார். கே.மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையோர புளியமரத்தில் மோதியதில் படுகாயம் அடைந்தார். சுகேந்திரனை தொடர்ந்து அவரது வந்த அண்ணன் சுசேந்தர், சக நண்பர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு

சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us