/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு வழியாக பழனிக்குபக்தர்கள் பாத யாத்திரை
/
ஈரோடு வழியாக பழனிக்குபக்தர்கள் பாத யாத்திரை
ADDED : ஏப் 09, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு வழியாக பழனிக்குபக்தர்கள் பாத யாத்திரை
ஈரோடு:பங்குனி உத்திர நாளில் முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தப்படும். வரும், 11ல் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பவானி, வெப்படை, குமாரபாளையம், சங்ககிரி பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், பழனி மலை கோவிலுக்கு ஈரோடு வழியாக பாத யாத்திரையாக செல்ல துவங்கியுள்ளனர். நேற்று நுாற்றுக்கணக்கானோர் மயில் காவடி, சந்தனகாவடி எடுத்து, கருங்கல்
பாளையம் காவிரி ஆற்றில் நீராடி சென்றனர்.