sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஸ் ஸ்டாண்ட் அருகில்இறந்து கிடந்த முதியவர்

பஸ் ஸ்டாண்ட் அருகில்இறந்து கிடந்த முதியவர்

பஸ் ஸ்டாண்ட் அருகில்இறந்து கிடந்த முதியவர்


ADDED : ஏப் 11, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பஸ் ஸ்டாண்ட் அருகில்இறந்து கிடந்த முதியவர்

காங்கேயம்:காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத, 70 வயது முதியவர் மயங்கிய நிலையில் வெகு நேரம் கிடந்தார். அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற காங்கேயம் போலீசார், முதியவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us