sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு

தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு

தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு


ADDED : ஏப் 15, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 01:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு



தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு

பவானி:அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம். இவரின் மூத்த மகன் கோகுலகண்ணன், 10; அரசுப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன். கடந்த, 6ம் தேதி இரவு மழை பெய்தபோது மின்சாரம் தடைபட்டது. அப்போது வீட்டில் துாங்கி கொண்டிருந்த கோகுலகண்ணன் மீது, மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்து விட்டது. துணிகளில் தீப்பற்றி எரிந்ததால், பெற்றோர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர். இந்நிலையில் மாணவன் நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து அம்மபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us