/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிபோதையால் விபரீதம் தொழிலாளி தற்கொலை
/
குடிபோதையால் விபரீதம் தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 09, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 23; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி சரண்யா. கடந்த சில நாட்களாக தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் சாகப்போகிறேன் என கூறிக்கொண்டு, பக்கத்து வீட்டு கிணற்றில் குதித்து விட்டார். கிணற்றில் உள்ள பாறையில் மோதியதில் தலை மோதியதில் பலியானார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.