sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நவீன நுாலகத்தில் கோடை கொண்டாட்டம் நிறைவு

நவீன நுாலகத்தில் கோடை கொண்டாட்டம் நிறைவு

நவீன நுாலகத்தில் கோடை கொண்டாட்டம் நிறைவு


ADDED : மே 28, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 05:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, சம்பத் நகர் நவீன நுாலகத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற நிகழ்வு கடந்த, இரு வாரங்களாக நடந்தது.

'கிட்ஸ் ரீடர்ஸ் கிளப்' மூலம் வாசித்தல், நாளிதழ், நுால்கள் படித்தல், கதை சொல்லுதல் போன்றவை குறித்து கோடை கால பயிற்சியாக வழங்கப்பட்டது. இதன் நிறைவு நிகழ்வுக்கு மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாணவர்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர். மாணவி பிரவீணா வரவேற்றார். எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி சரிதா ஜோ, ஆசிரியர் தானதயாளன் ஆகியோர் பேசினர். கோடை கொண்டாடத்தில் பங்கேற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நவீன நுாலக நுாலகர் ஷீலா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us