தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகை

பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகை

பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகை


ADDED : ஜன 19, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகை

பவானிசாகர், :பொங்கல் விடுமுறையை ஒட்டி, பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதன்படி கடந்த, 14ல், 5,816 சுற்றுலா பயணிகள்; ௧5ல், 9,024 பேர்; 16ல், 7,084 பேர் வந்தனர். மொத்தம் மூன்று நாள் விடுமுறையில், 21 ஆயிரத்து, 924 பேர் வந்தனர். இவர்கள் மூலம் பொதுப்பணித்துறைக்கு, 1.10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக, அணைப்பிரிவு உதவி செயற்பொறியாளர் தமிழ்பாரத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us