sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

26ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

/

26ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

26ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

26ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஜூலை 23, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோட்டில், வரும், 26ல் தனியார் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதுபற்றி கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், பிரபல தனியார் நிறுவனத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும், 26ம் தேதி காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்க உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள, 4,000க்கும் மேற்பட்ட காலி பணியி-டங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., - 10ம் வகுப்பு முடித்தவர்கள் ேஹாம் சேல்ஸ் ஆபீஸர், உதவி மேலாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்-களை தேர்வு செய்கின்றனர். முகாமுக்கு வரும் வேலைநாடுனர், தங்கள் சுய விபரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை-யதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விபரத்துக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது, 86754-12356, 94990-55942 என்ற எண்கள் அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us