sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டி.எஸ்.பி., உள்பட 3 பேர் பொறுப்பேற்பு

/

டி.எஸ்.பி., உள்பட 3 பேர் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., உள்பட 3 பேர் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., உள்பட 3 பேர் பொறுப்பேற்பு


ADDED : ஆக 20, 2024 02:32 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோபி டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கு (டி.சி.ஆர்.பி.,) நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்று கொண்டார். அதேசமயம் கோபிக்கு நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி., பணியில் சேராததால், கூடுதலாக கோபி டி.எஸ்.பி.,யாகவும் பணியாற்ற தங்கவேலுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* நம்பியூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நிர்மலா, கோவை மாவட்டம் சிறுமுகைக்கு மாறுதல் செய்யப்பட்டார். பொள்ளாச்சி, நெகமம் இன்ஸ்பெக்டர் ரவி, நம்பியூருக்கு நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

* புன்செய்புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், ஈரோடு தாலுகா ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி, சேரம்பாடி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், புன்செய்புளியம்பட்டிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.






      Dinamalar
      Follow us