ADDED : ஆக 14, 2024 01:42 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் தாராபுரத்தில் நடந்தது.
இதில் தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில், 500 இடங்-களில், விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை அமைக்க தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்துக்கு கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கதிரேசன், சங்கிலித்துரை உள்பட மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
