sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

. சாலை விபத்துகளை தடுக்க அட்வான்ஸ் கோடு அமைப்பு

/

. சாலை விபத்துகளை தடுக்க அட்வான்ஸ் கோடு அமைப்பு

. சாலை விபத்துகளை தடுக்க அட்வான்ஸ் கோடு அமைப்பு

. சாலை விபத்துகளை தடுக்க அட்வான்ஸ் கோடு அமைப்பு


ADDED : செப் 12, 2024 11:40 AM

Google News

ADDED : செப் 12, 2024 11:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில், சாலை விபத்துகளை தடுக்க அட்வான்ஸ் கோடுகளை நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ளது.

சத்தியமங்கலம் அடுத்த, கடம்பூர் மலைப்பகு-திக்கு செல்லும் வழியில், 15க்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி சாலையில் வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினர் வளைவுகளில் அட்வான்ஸ் கோடுகள் (மஞ்சள் நிற பெயின்ட்) அமைத்து ரிப்ளைக்ட் ஸ்டிக்கர்கள் ஒட்டி-யுள்ளனர்.






      Dinamalar
      Follow us