தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஆக 20, 2024 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில், மீண்டும் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம், ௨93 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 3,322 கன அடியாக நேற்று அதிகரித்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 96.89 அடி, நீர் இருப்பு,26.3 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us