தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வரும் 19 முதல் கடன் மேளா

வரும் 19 முதல் கடன் மேளா

வரும் 19 முதல் கடன் மேளா


ADDED : ஆக 14, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம், சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவவும், விரி-வுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் சிறப்பு திட்டங்-களில் கடனுதவி வழங்கப்படுகிறது.

ஈரோடு, சிதரம்பரம் காலனி, பெரியார் நகர், 80 அடி சாலையில் உள்ள ஈரோடு கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும், 19 முதல் செப்., 6 வரை நடக்க உள்ளது.

சிறப்பு திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானி-யங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நறுவன மேம்-பாட்டுதிட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கம் தரப்படு-கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us