தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள்கள் மாயம் தந்தை புகார்

மகள்கள் மாயம் தந்தை புகார்

மகள்கள் மாயம் தந்தை புகார்


ADDED : செப் 04, 2024 09:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: அம்மாபேட்டை அருகே சின்னப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவரின் மகள்கள் ராகவபிரியா, 26; காவியா, 17; கடந்த, 1ம் தேதி வீட்டிலிருந்த இருவரும், வீட்டை விட்டு வெளி-யேறினர்.

அக்கம்பக்கம் தேடியும், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எவ்வித தகவலும் இல்லை. முரு-கேசன் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us