நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சத்தி தாலுகா, அரசூர் அருகே மாக்கினாங்கோம்பை கிராமம், குயவன்குழி என்ற இடத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மனு நீதி முகாம் நடக்கிறது.
முகாமில் அனைத்து அரசு துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கோரிக்கை, குறை தொடர்பான மனுக்களை வழங்கி, மக்கள் பயன்
பெறலாம்.

