தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மது கூடங்களுக்கு நாளை விடுமுறை

மது கூடங்களுக்கு நாளை விடுமுறை

மது கூடங்களுக்கு நாளை விடுமுறை


ADDED : ஆக 14, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் நாளை, அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான விடுதிகள், ேஹாட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மது விற்ப-னையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்-ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us