தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : ஜூலை 20, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக லேசான துாரல் மழை பெய்து வருகிறது.

பெரும்பாலான நேரம் மேகமூட்டமாக காணப்-படுகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்கி-றது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சத்தியில்-4 மி.மீட்டர், வரட்டுப்பள்ளம் அணை-4, பவானிசாகர் அணை-4, அம்மாபேட்டை-2.6, குண்டேரிப்பள்ளம் அணை-1.6, தாள-வாடி-1.5, கொடிவேரி அணை பகுதியில்-1.4 மி.மீ., மழை பதி-வாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us