sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

/

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி


ADDED : ஜூலை 13, 2011 03:27 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: காவேரி ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் ரயிலில் சென்ற போது தவறி விழுந்து இறந்தாரா என்று தெரியவில்லை. உடல் அடையாளம் தெரியாத அளவில் சிதைந்து காணப்பட்டது.

ஈரோடு ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பன்னீர்செல்வம் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us