sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பகலில் யானை உலா

பகலில் யானை உலா

பகலில் யானை உலா


ADDED : ஜன 18, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பகலில் யானை உலா

அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில், தாமரைக்கரை - ஜெல்லி செல்லும் வனச்சாலையில், ஒரு ஆண் யானை நேற்று பட்டப்பகலில் சாலையில் நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து வாகனங்களை ஓரம் கட்டினர்.

பத்து நிமிடம் நடமாடிய பிறகு, தானாக வனத்துக்குள் சென்று விட்டது. பர்கூர் மலைப்பாதை சாலையில், யானைகள் உணவு, தண்ணீர் தேடி சாலையை கடப்பது அதிகரித்துள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் யானையை படம் பிடிப்பது, வீடியோ எடுப்பது, வாகனங்களை நிறுத்தி ரசிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us