/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜீவானந்தம் நினைவுநாள்சத்தியில் அனுசரிப்பு
/
ஜீவானந்தம் நினைவுநாள்சத்தியில் அனுசரிப்பு
ADDED : ஜன 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜீவானந்தம் நினைவுநாள்சத்தியில் அனுசரிப்பு
சத்தியமங்கலம், :இலக்கிய பேராசான் ஜீவானந்தத்தின், ௬௨வது நினைவு தினம், இந்திய கம்யூ., கட்சி சார்பில் சத்தியமங்கலத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் ஜீவா போட்டோவுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் இந்திய கம்யூ., நிர்வாகிகள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.