sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அஞ்சல் ஓய்வூதியர்குறைகேட்பு கூட்டம்

அஞ்சல் ஓய்வூதியர்குறைகேட்பு கூட்டம்

அஞ்சல் ஓய்வூதியர்குறைகேட்பு கூட்டம்


ADDED : ஜன 25, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அஞ்சல் ஓய்வூதியர்குறைகேட்பு கூட்டம்

ஈரோடு,: கோவை அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியதாரர் குறை கேட்பு கூட்டம் பிப்., 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு வீடியோ கான்பரன்ஸில் நடக்கிறது.

குறை, கோரிக்கை, புகார்களை, தபால் அல்லது மின்னஞ்சலில் வரும், 30ம் தேதிக்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். சட்டம் சம்மந்தப்பட்ட குறை, புகார்கள்; கொள்கை சம்பந்தமான குறை, புகார்கள் கூட்டத்தில் ஏற்கப்படாது என்றும், ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us