sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா

பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா

பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா


ADDED : பிப் 01, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 01:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா

பவானி:பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 125வது ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சேகர் தலைமை வகித்தார்.

உதவி தலைமையாசிரியர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். நகர்மன்ற தலைவர் சிந்துாரி இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

விளையாட்டு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன், பவானி இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர், பரிசு வழங்கி பாராட்டினர். முன்னாள் போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர். உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us