ADDED : பிப் 14, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் கலெக்டர்பொறுப்பேற்பு
ஈரோடு, : ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பணி செய்த சதீஸ், தர்மபுரி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சப் கலெக்டராக பணிபுரிந்த அர்பித் ஜெயின் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.