ADDED : பிப் 18, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி மாணவர் தற்கொலை
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சூர்யா, 24; சென்னை பச்சையப்பா கல்லுாரியில் முதலாமாண்டு படித்த நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். கடந்த, 15ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் சூர்யா அன்றிரவு வீட்டில் துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

