நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலில் திருட்டு
புன்செய்புளியம்பட்டி :புன்செய் புளியம்பட்டி அருகே வரப்பாளையம் கிராமத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு நேற்று காலை திறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. புன்செய் புளியம்பட்டி போலீசார் மற்றும் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். பூசாரி புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.